புலாற்றுருத்தி
pulaatrruruthi
உடம்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See புலாற்றானம். பொல்லாப் புலாற்றுதுத்தி போக்கலாமே (தேவா.1224, 1).
Tamil Lexicon
pulāṟṟurutti
n. id.+துருத்தி.
See புலாற்றானம். பொல்லாப் புலாற்றுதுத்தி போக்கலாமே (தேவா.1224, 1).
.
DSAL