புறாக்கூடு
puraakkoodu
புறாக்கள் வாழ்தற்காகக் கட்டப்பட்ட கூண்டு ; சிற்றறை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அலமாறி முதலியவற்றில் புறாக்கூடு போற் செய்யப்பட்ட சிற்றறை. Mod. 2. Pigeon-hole, as in a desk or bureau; புறாக்கள் வசிக்குமாறு கட்டப்பட்ட கூண்டுகள். 1. Dovecote, pigeon-house;
Tamil Lexicon
puṟā-k-kūṭu
n. புறா+.
1. Dovecote, pigeon-house;
புறாக்கள் வசிக்குமாறு கட்டப்பட்ட கூண்டுகள்.
2. Pigeon-hole, as in a desk or bureau;
அலமாறி முதலியவற்றில் புறாக்கூடு போற் செய்யப்பட்ட சிற்றறை. Mod.
DSAL