Tamil Dictionary 🔍

புறங்கூற்று

purangkootrru


காணாவிடத்துப் பிறர்மேல் பழி தூற்றுகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


காணாவிடத்து பிறர்மேல் பழிதூற்றுகை. தீய புறங்கூற்றின் மூகையாய் (நாலடி, 158) . Slander, backbiting ;

Tamil Lexicon


பின்புறணி.

Na Kadirvelu Pillai Dictionary


puṟaṅ-kūṟṟu
n.புறங்கூறு-.
Slander, backbiting ;
காணாவிடத்து பிறர்மேல் பழிதூற்றுகை. தீய புறங்கூற்றின் மூகையாய் (நாலடி, 158) .

DSAL


புறங்கூற்று - ஒப்புமை - Similar