புரோட்சணீபாத்திரம்
puroatsaneepaathiram
புரோட்சணத்துக்குரிய மந்திரநீர் வைத்திருக்குங் கலம். (சீவக. 2436, உரை.) Vessel containing water used for purōṭcaṇam;
Tamil Lexicon
purōṭcaṇī-pāttiram
n. prōkṣaṇī+.
Vessel containing water used for purōṭcaṇam;
புரோட்சணத்துக்குரிய மந்திரநீர் வைத்திருக்குங் கலம். (சீவக. 2436, உரை.)
DSAL