புருஷோத்தமன்
purushaothaman
திருமால். புருஷோத்தமன் தெய்வமென்பதும் (திருவேங். சத. 1). 2. Viṣṇu, as the supreme Being; சிறந்தவன். பிறர் பொருட்காசையில்லாத செய்கையோன் புருஷோத்தமன் (திருவேங். சத. 53). 1. Most excellent man;
Tamil Lexicon
, ''s.'' An excellent man; [''ex'' உத்தமன்.] 2. Vishnu, as having a beautiful form, விஷ்ணு. 3. A titular name of the Gajapati kings.
Miron Winslow
puruṣōttamaṉ
n. puruṣōttama.
1. Most excellent man;
சிறந்தவன். பிறர் பொருட்காசையில்லாத செய்கையோன் புருஷோத்தமன் (திருவேங். சத. 53).
2. Viṣṇu, as the supreme Being;
திருமால். புருஷோத்தமன் தெய்வமென்பதும் (திருவேங். சத. 1).
DSAL