புருவமத்தியம்
puruvamathiyam
புருவங்களின் இடையிலுள்ள பகுதி. 1. Space between the eyebrows; ஆறாதாரங்களுள் ஒன்றான ஆஞ்ஞை. 2. (yoga.) Middle of the forehead, considered as the seat of the soul;
Tamil Lexicon
puruva-mattiyam
n. id.+.
1. Space between the eyebrows;
புருவங்களின் இடையிலுள்ள பகுதி.
2. (yoga.) Middle of the forehead, considered as the seat of the soul;
ஆறாதாரங்களுள் ஒன்றான ஆஞ்ஞை.
DSAL