Tamil Dictionary 🔍

புத்திரவேடணை

puthiravaedanai


ஏடணாத்திரயத்துள் ஒன்றாகிய புத்திரவாஞ்சை. (நாமதீப.) Attachment to children, one of ēṭaṇā-t-tirayam, q.v.;

Tamil Lexicon


பிள்ளையிச்சை.

Na Kadirvelu Pillai Dictionary


puttira-v-ēṭaṇai
n. puttra+ēṣaṇā.
Attachment to children, one of ēṭaṇā-t-tirayam, q.v.;
ஏடணாத்திரயத்துள் ஒன்றாகிய புத்திரவாஞ்சை. (நாமதீப.)

DSAL


புத்திரவேடணை - ஒப்புமை - Similar