Tamil Dictionary 🔍

புத்திரசீவி

puthiraseevi


குழந்தைகள் ஆரோக்கியமாயிருத்தற்கு இரட்சையாகக் கட்டும் வித்துக்களையுடைய மரம். (பதார்த்த. 1024.) 1. Child's amulet tree, m.tr., putranjiva roxburghii; See வெள்ளால். Loc. 2. Java fig.

Tamil Lexicon


puttira-civi
n. id.
1. Child's amulet tree, m.tr., putranjiva roxburghii;
குழந்தைகள் ஆரோக்கியமாயிருத்தற்கு இரட்சையாகக் கட்டும் வித்துக்களையுடைய மரம். (பதார்த்த. 1024.)

2. Java fig.
See வெள்ளால். Loc.

DSAL


புத்திரசீவி - ஒப்புமை - Similar