புத்தசாதகக்கதை
puthasaathakakkathai
கௌதம புத்தரின் பழம்பிறப்புக்களைப்பற்றிக் கூறுவதும் பாளிபாஷையில் அமைந்ததுமான நூல். (மணி. அரும்.) A Buddhist work in pāli language which narrates stories of the past births of Buddha;
Tamil Lexicon
putta-cātaka-k-katai
n. buddha+jātaka+.
A Buddhist work in pāli language which narrates stories of the past births of Buddha;
கௌதம புத்தரின் பழம்பிறப்புக்களைப்பற்றிக் கூறுவதும் பாளிபாஷையில் அமைந்ததுமான நூல். (மணி. அரும்.)
DSAL