புதுத்தரை
puthutharai
புதிதாக இடப்பட்ட தரை. 2. Floor newly laid; நீர் நிலையைத் தூர்த்து உண்டாக்கின பூமி. (W.) 1. Reclaimed land, as by draining away water and raising the surface level;
Tamil Lexicon
, ''s.'' New-made land.
Miron Winslow
putu-t-tarai
n. id.+.
1. Reclaimed land, as by draining away water and raising the surface level;
நீர் நிலையைத் தூர்த்து உண்டாக்கின பூமி. (W.)
2. Floor newly laid;
புதிதாக இடப்பட்ட தரை.
DSAL