புண்ணியராத்திரம்
punniyaraathiram
சடங்கு செய்வதற்குச் சுபகரமாயமைந்த இரவு. (W.) Auspicious night for performance of ceremonies;
Tamil Lexicon
சுபராத்திரி.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' A propitious night for ceremonies; [''ex'' ராத்திரம்=இராத் திரி.]
Miron Winslow
puṇṇiya-rāttiram
n. id.+.
Auspicious night for performance of ceremonies;
சடங்கு செய்வதற்குச் சுபகரமாயமைந்த இரவு. (W.)
DSAL