புண்ணியமூர்த்தீ
punniyamoorthee
புண்ணியமே உருவெடுத்தாற் போன்றவன். புண்ணியமூர்த்தி தன்னைக் காணலாமென்னு மாசை (கம்பரா. மாயாசன. 22). 1. A holy person, considered an embodiment of virtue;
Tamil Lexicon
puṇṇiya-mūrtti
n. id.+.
1. A holy person, considered an embodiment of virtue;
புண்ணியமே உருவெடுத்தாற் போன்றவன். புண்ணியமூர்த்தி தன்னைக் காணலாமென்னு மாசை (கம்பரா. மாயாசன. 22).
2. God;
கடவுள்.
3. Buddha;
புத்தன். (திவா.)
4. Arbat;
அருகன். (பிங்.)
DSAL