புக்னநேத்திரசன்னிபாதசுரம்
puknanaethirasannipaathasuram
கண்கள் ஒளிகுன்றி இடுங்கச் செய்யும் ஒருவகைச் சன்னிநோய். (சீவரட். 24) A kind of fever in which eyes shrink and become dim;
Tamil Lexicon
pukṉa-nēttira-caṉṉipāta-curam
n. bhugna+nētra+.
A kind of fever in which eyes shrink and become dim;
கண்கள் ஒளிகுன்றி இடுங்கச் செய்யும் ஒருவகைச் சன்னிநோய். (சீவரட். 24)
DSAL