Tamil Dictionary 🔍

புத்திரிகாதர்மம்

puthirikaatharmam


தனக்குப் பிறக்கும் மகனைத் தன் தந்தையின் மகனாகக் கொள்வதென்று விவாகத்தின்போது மகள் செய்யு மொப்பந்தம். (ஆராய். தொ. 71.) Stipulation on the occasion of the marriage of a daughter that the son born to her should be considered as the son of her father;

Tamil Lexicon


puttirikā-tarmam
n. putrikā+.
Stipulation on the occasion of the marriage of a daughter that the son born to her should be considered as the son of her father;
தனக்குப் பிறக்கும் மகனைத் தன் தந்தையின் மகனாகக் கொள்வதென்று விவாகத்தின்போது மகள் செய்யு மொப்பந்தம். (ஆராய். தொ. 71.)

DSAL


புத்திரிகாதர்மம் - ஒப்புமை - Similar