Tamil Dictionary 🔍

பீலிக்கண்

peelikkan


மயில்தோகைக்கண் ; மயிலிறகு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See பீலிப்பிச்சம். பீலிக்கண்ணும் ஸ்நேஹிகளா யிருப்பார் கண் களுமிறே சாத்துவது (திவ். பெரியாழ். 1, 9, 5, வ்யா. பக். 191). மயிற்றோகைக்கண். (ஈடு, 2, 2, 1, ஜீ.) Peacock-eye, the ocellus on a peacock's feather;

Tamil Lexicon


, ''s.'' Spots on a peacock's tail, மயிற்றோகைக்கண்.

Miron Winslow


pīli-k-kaṇ
n. பீலி1+.
Peacock-eye, the ocellus on a peacock's feather;
மயிற்றோகைக்கண். (ஈடு, 2, 2, 1, ஜீ.)

pīli-k-kaṇ
n. id.+.
See பீலிப்பிச்சம். பீலிக்கண்ணும் ஸ்நேஹிகளா யிருப்பார் கண் களுமிறே சாத்துவது (திவ். பெரியாழ். 1, 9, 5, வ்யா. பக். 191).
.

DSAL


பீலிக்கண் - ஒப்புமை - Similar