Tamil Dictionary 🔍

பீப்பா

peeppaa


எண்ணெய் முதலியன அடைக்கும் மரப்பெட்டிவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


எண்ணெய்முதலியன அடைக்கும் மரப்பெட்டிவகை. Colloq. Barrel, cask;

Tamil Lexicon


s. (for.) a cask.

J.P. Fabricius Dictionary


[pīppā ] --பிப்பா, ''s. (for.)'' A vessel, a cask, ஓர்மரப்பாத்திரம்.

Miron Winslow


pīppā
n. Port. pipa.
Barrel, cask;
எண்ணெய்முதலியன அடைக்கும் மரப்பெட்டிவகை. Colloq.

DSAL


பீப்பா - ஒப்புமை - Similar