Tamil Dictionary 🔍

பப்பாதி

pappaathi


இரண்டு சமபாகம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இரண்டு சமபாகமாக. பயந்தார் வடிவிற் பப்பாதி (பாரத.இராசசூ. 34). In equal shares, halves;

Tamil Lexicon


, [pppāti] ''s.'' [''com.'' பவ்வாதி.] Equal shares, halves; [''ex'' பாதி, reiterated.]

Miron Winslow


pa-pa-pāti,
adv. பாதி+பாதி. [M. pappāti.]
In equal shares, halves;
இரண்டு சமபாகமாக. பயந்தார் வடிவிற் பப்பாதி (பாரத.இராசசூ. 34).

DSAL


பப்பாதி - ஒப்புமை - Similar