பிஸ்தாக்காய்
pissthaakkaai
சாயத்துக்கு உபயோகப்படும் ஒருவகைக் கூட்டுச்சரக்கு. (G. Tj. D. I,121.) A mordant obtained from excrescences on the leaves of the myrobalan tree;
Tamil Lexicon
piṣṭā-k-kāy
n.
A mordant obtained from excrescences on the leaves of the myrobalan tree;
சாயத்துக்கு உபயோகப்படும் ஒருவகைக் கூட்டுச்சரக்கு. (G. Tj. D. I,121.)
DSAL