Tamil Dictionary 🔍

பிள்ளைத்தெளிவு

pillaithelivu


பிள்ளைத்தன்மையுள்ள போர் விரனொருவன் போரிற்பட்ட தன் புண்ணைப்பார்த்து மகிழ்ந்து கூத்தாடுதலைக் கூறும் புறத்துறை. (பு. வெ. 2, 8.) Theme describing the dance of a young warrior, exultant at the wounds he received in battle;

Tamil Lexicon


piḷḷai-t-teḷivu
n. id.+. (Puṟap)
Theme describing the dance of a young warrior, exultant at the wounds he received in battle;
பிள்ளைத்தன்மையுள்ள போர் விரனொருவன் போரிற்பட்ட தன் புண்ணைப்பார்த்து மகிழ்ந்து கூத்தாடுதலைக் கூறும் புறத்துறை. (பு. வெ. 2, 8.)

DSAL


பிள்ளைத்தெளிவு - ஒப்புமை - Similar