Tamil Dictionary 🔍

பிறைசூடி

piraisooti


பிறையைத் தலையில் அணிந்த சிவபிரான் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


[பிறையைத் தலியில் அணிபவன்] சிவபிரான். பித்தா பிறைசூடீ (தேவா. 1001, 1). šiva, as wearing the crescent;

Tamil Lexicon


சிவபிரான்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''appel. n.'' Siva as wearing the crescent moon on his head, சிவன். (சது.)

Miron Winslow


piṟai-cūṭi
n. id.+.
šiva, as wearing the crescent;
[பிறையைத் தலியில் அணிபவன்] சிவபிரான். பித்தா பிறைசூடீ (தேவா. 1001, 1).

DSAL


பிறைசூடி - ஒப்புமை - Similar