பிறைக்கை
piraikkai
அபிநயவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பெருவிரல் நீங்கிய விரல் நான்கும் ஒட்டிவளையப் பெருவிரலைமட்டும் விலகவைக்கும் இணையாவினைக்கை. (சீலப். 3, 18, உரை.) A gesture in dancing, keeping the four fingers curved and close together and the thumb separated from them and outstretched;
Tamil Lexicon
piṟai-k-kai
n. id.+. (Nāṭya.)
A gesture in dancing, keeping the four fingers curved and close together and the thumb separated from them and outstretched;
பெருவிரல் நீங்கிய விரல் நான்கும் ஒட்டிவளையப் பெருவிரலைமட்டும் விலகவைக்கும் இணையாவினைக்கை. (சீலப். 3, 18, உரை.)
DSAL