Tamil Dictionary 🔍

பிறப்பிடம்

pirappidam


பிறந்த இடம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பிறந்த இடம். Place of one's birth; place of origin;

Tamil Lexicon


, ''s.'' The place of origin, உறைவிடம். (சது.)

Miron Winslow


piṟappiṭam
n. பிறப்பு+.
Place of one's birth; place of origin;
பிறந்த இடம்.

DSAL


பிறப்பிடம் - ஒப்புமை - Similar