பிரீதிதத்தம்
pireethithatham
மாமன் மாமி இவர்களால் மணமகட்கு அன்புடன் கொடுக்கப்பட்ட நன்கொடை. (W. G.) Gifts made to a bride by her father-in-law or mother-in-law, which constitute her separate property, a variety of strī-dhana (R. F.);
Tamil Lexicon
pirīti-tattam
n. id.+.
Gifts made to a bride by her father-in-law or mother-in-law, which constitute her separate property, a variety of strī-dhana (R. F.);
மாமன் மாமி இவர்களால் மணமகட்கு அன்புடன் கொடுக்கப்பட்ட நன்கொடை. (W. G.)
DSAL