Tamil Dictionary 🔍

பிரிபொருட்சொற்றொடர்

piriporutsotrrodar


ஒன்றாத பொருளையுடைய தொடராலாகிய பா வழு. (இலக். வி. 691.) Incoherent combination of words in a poem, considered a blemish;

Tamil Lexicon


piri-poruṭcoṟṟoṭar
n. id.+ பொருள்+. (Rhet.)
Incoherent combination of words in a poem, considered a blemish;
ஒன்றாத பொருளையுடைய தொடராலாகிய பா வழு. (இலக். வி. 691.)

DSAL


பிரிபொருட்சொற்றொடர் - ஒப்புமை - Similar