பிரிந்திசைக்குறள்
pirindhisaikkural
ஒத்தாழிசைக் கலியுறுப்பினுள் ஒன்றாகிய அம்போதரங்கம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒத்தாழிசைக் கலியுறுப்பினூள் ஒன்றாகிய அம்போதரங்கம். (வீரசோ. யாப். 11, உரை.) Ampōtaraṅkam, one of the seven members of ottāḻicai-k-kalippā;
Tamil Lexicon
அம்போதரங்கம்.
Na Kadirvelu Pillai Dictionary
pirinticai-k-kuṟal
n. பிரிந்திசை+. (Poet.)
Ampōtaraṅkam, one of the seven members of ottāḻicai-k-kalippā;
ஒத்தாழிசைக் கலியுறுப்பினூள் ஒன்றாகிய அம்போதரங்கம். (வீரசோ. யாப். 11, உரை.)
DSAL