பிரபந்தங்கள்
pirapandhangkal
, 96. ''Ninety-six'' varieties of poetical productions. They are. 1. சாதகம். 2.பிள்ளைக்கவி. 3. பரணி. 4.கலம்பகம். 5. அகப் பொருட்கோவை. 6. ஐந்திணைச்செய்யுள். 7. வருக் கைக்கோவை. 8. மும்மணிக்கோவை. 9. அங்கமாலை. 1. அட்டமங்கலம். 11. அநுராகமாலை. 12. இரட் டைமணிமாலை. 13. இணைமணிமாலை. 14. நவமணி மாலை. 15. நான்மணிமாலை. 16. நாமமாலை. 17.ப லசந்தமாலை. 18. பன்மணிமாலை. 19. மணிமாலை. 2. புகழ்ச்சிமாலை. 21. பெருமகிழ்ச்சிமாலை. 22. வருக்கைமாலை. 23. மெய்க்கீர்த்திமாலை. 24. காப்பு மாலை. 25. வேனின்மாலை. 26.வசந்தமாலை. 27. தாரகைமாலை. 28. உற்பவமாலை. 29. தானைமாலை. 3.மும்மணிமாலை. 31.தண்டகமாலை. 32. வீர வெட்சிமாலை. 33. வெற்றிக்கரந்தைமஞ்சரி. 34. போர்க்கெழுவஞ்சி. 35. வரலாற்றுவஞ்சி. 36. செ ருக்களவஞ்சி. 37. காஞ்சிமாலை. 38. நொச்சிமாலை. 39. உழிஞைமாலை. 4. தும்பைமாலை. 41. வாகை மாலை. 42. வாதோரணமஞ்சரி. 43. எண்செய்யுள். 44. தொகைநிலைச்செய்யுள். 45. ஒலியலந்தாதி. 46. பதிற்றந்தாதி. 47.நூற்றந்தாதி. 48. உலா. 49. உ லாமடல். 5. வளமடல். 51. ஒருபாவொருபஃது. 52. இருபாவிருபஃது. 53. ஆற்றுப்படை. 54. கண் படைநிலை. 55. துயிலெடைநிலை. 56. பெயரின்னி சை. 57. ஊரின்னிசை. 58. பெயர்நேரிசை. 59. ஊர்நேரிசை. 6. ஊர்வெண்பா. 61. விளக்குநிலை. 62. புறநிலை. 63. கடைநிலை. 64. கையறுநிலை. 65.தசாங்கப்பத்து. 66. தசாங்கத்தயல். 67. அரச ன்விருத்தம். 68. நயனப்பத்து. 69. பயோதரப்பத்து. 7. பாதாதிகேசம். 71. கேசாதிபாதம். 72. அலங்
Miron Winslow