பிரஸ்தாவனை
pirassthaavanai
ஆட்டத் தொடக்கத்தில் சபையோர்க்கு நாடகக்கதையை யுணர்த்துந் தோற்றுவாயுறுப்பு Dramatic prologue introducing the play to the audience;
Tamil Lexicon
, ''s.'' As பிரஸ்தாவம்.
Miron Winslow
pirastāvaṉai
n. pra-stāvanā. (Drama.)
Dramatic prologue introducing the play to the audience;
ஆட்டத் தொடக்கத்தில் சபையோர்க்கு நாடகக்கதையை யுணர்த்துந் தோற்றுவாயுறுப்பு
DSAL