Tamil Dictionary 🔍

பிரவாகேசுவரவாதம்

piravaakaesuvaravaatham


ஓரான்மா முத்தனானால் ஈசுவரன் அவனிடத்தில் தன்னதிகாரத்தை வைத்துத் தன் பாரம் நீங்க, அவன்பின் வேறொருவன் முத்தனானால் அவனிடத்து அம் முதன்முத்தன் தன்னதிகாரத்தை வைத்துத் தான் பாரமறுவனென்று கூறும் வாதம். (த. நி.போ.பக்.191.) The doctrine which holds that the Supreme Being entrusts His duties to an individual jīva as soon as perfected and that the latter also does the same as soon as another becomes perfected;

Tamil Lexicon


piravākēcuvaravātam
n pravāhēšvara+.
The doctrine which holds that the Supreme Being entrusts His duties to an individual jīva as soon as perfected and that the latter also does the same as soon as another becomes perfected;
ஓரான்மா முத்தனானால் ஈசுவரன் அவனிடத்தில் தன்னதிகாரத்தை வைத்துத் தன் பாரம் நீங்க, அவன்பின் வேறொருவன் முத்தனானால் அவனிடத்து அம் முதன்முத்தன் தன்னதிகாரத்தை வைத்துத் தான் பாரமறுவனென்று கூறும் வாதம். (த. நி.போ.பக்.191.)

DSAL


பிரவாகேசுவரவாதம் - ஒப்புமை - Similar