Tamil Dictionary 🔍

பிரளயாக்கினி

piralayaakkini


ஊழித் தீ .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஊழித்தீ. The fire which destroys the world at the end of a kalpa;

Tamil Lexicon


ஊழித்தீ.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' [''com.'' காலாக்கினி.] The submarine fire which is to destroy the universe, வடவாமுகம்.

Miron Winslow


piraḷayākkiṉi
n. id.+. agni
The fire which destroys the world at the end of a kalpa;
ஊழித்தீ.

DSAL


பிரளயாக்கினி - ஒப்புமை - Similar