பதிக்கினி
pathikkini
கணவனைக் கொன்றவள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
புருஷனைக் கொன்றவள். (W.) One who murders her husband;
Tamil Lexicon
s. (*பதி) a husband-murderess, புருஷனைக் கொல்லுகிறவள்.
J.P. Fabricius Dictionary
, [patikkiṉi] ''s.'' A husband-murderess, புருஷனைக்கொல்லுகிறவன்; [''ex'' பதி.] W. p.47.
Miron Winslow
patikkiṉi
n. pati-ghnī.
One who murders her husband;
புருஷனைக் கொன்றவள். (W.)
DSAL