Tamil Dictionary 🔍

பிரலாபம்

piralaapam


பிதற்றல்மொழி ; புலம்பல் ; பிதற்றுதல் உண்டாக்கும் சன்னி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


புலம்பல். 1. Lamentation, grief; பிதற்றல்மொழி. 2. Incoherent speech; . 3. See பிரலாபசன்னி பாதம்.

Tamil Lexicon


s. (பிர) sorrow, grief, lamentation, புலம்புகை; 2. unmeaning speech, பயனில் சொல். பிரலாபசன்னி, a raving fit.

J.P. Fabricius Dictionary


, ''s.'' Unmeaning speech,பய னில்சொல் W. p. 578. PRALAPA. 2. La mentation, grief, புலம்புகை.

Miron Winslow


piralāpam
n. pra-lāpa.
1. Lamentation, grief;
புலம்பல்.

2. Incoherent speech;
பிதற்றல்மொழி.

3. See பிரலாபசன்னி பாதம்.
.

DSAL


பிரலாபம் - ஒப்புமை - Similar