பிரம்படிக்காரர்
pirampatikkaarar
பிரம்புகொண்டு தண்டிக்கும் அரசனின் ஏவலாளர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பிரம்புகொண்டு தண்டிக்கும் அரசனேவலாளர். வெய்ய சொல்லுடைப் பிரம்படிக்காரரை விடுத்தான் (திருவாலவா. 28, 3). Men entrusted by a king with the duty of caning offenders;
Tamil Lexicon
pirampaṭi-k-kārar
n. பிரம்படி+.
Men entrusted by a king with the duty of caning offenders;
பிரம்புகொண்டு தண்டிக்கும் அரசனேவலாளர். வெய்ய சொல்லுடைப் பிரம்படிக்காரரை விடுத்தான் (திருவாலவா. 28, 3).
DSAL