பிரமவமிசம்
piramavamisam
பிரமனிடந் தோன்றிய மரபு ; பார்ப்பனக் குலம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பிரமனிடந் தோன்றிய மரபு. 1. Lineage of Brahmā; பார்ப்பனக்குலம். 2. The caste of Brahmins;
Tamil Lexicon
பிராமணச்சாதி.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' Lineage in succession from Brahma. 2. The race of brahmans, பிராமணசாதி.
Miron Winslow
pirama-vamicam
n. id.+.
1. Lineage of Brahmā;
பிரமனிடந் தோன்றிய மரபு.
2. The caste of Brahmins;
பார்ப்பனக்குலம்.
DSAL