Tamil Dictionary 🔍

பிரமகூர்ச்சம்

piramakoorcham


தருப்பைமுடிச்சு ; பசுவிடம் கிடைக்கும் ஐந்து பொருள்கள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தருப்பைமுடிச்சு. பிரமகூர்ச்சந் தோயுநீர் (கூர்மபு. தானமுரைத்.17). 1. A knot of darbha grass; பட்டினியிருந்து பஞ்சகவ்வியத்தை உட்கொள்ளும் விரதவிசேடம். 2. A religious fast in which paca-kavviyam alone is taken; பஞ்சகவ்வியம். 3. The five products of the cow;

Tamil Lexicon


pirama-kūrccam
n. id.+.
1. A knot of darbha grass;
தருப்பைமுடிச்சு. பிரமகூர்ச்சந் தோயுநீர் (கூர்மபு. தானமுரைத்.17).

2. A religious fast in which panjca-kavviyam alone is taken;
பட்டினியிருந்து பஞ்சகவ்வியத்தை உட்கொள்ளும் விரதவிசேடம்.

3. The five products of the cow;
பஞ்சகவ்வியம்.

DSAL


பிரமகூர்ச்சம் - ஒப்புமை - Similar