பிரத்தியபிஞ்ஞானம்
pirathiyapinjgnyaanam
அபேதம் சாதிருசியம் முதலியவை பற்றிப் பிறக்கும் மீட்டுணர்ச்சி. (நீலகேசி, 199, உரை.) Recognition of identity or similarity;
Tamil Lexicon
pirattiyapinjnjāṉam
n. pratyabhijnjāna.
Recognition of identity or similarity;
அபேதம் சாதிருசியம் முதலியவை பற்றிப் பிறக்கும் மீட்டுணர்ச்சி. (நீலகேசி, 199, உரை.)
DSAL