Tamil Dictionary 🔍

பிரத்தியனீகவலங்காரம்

pirathiyaneekavalangkaaram


வெல்லக்கூடாத உவமேயத்தையொத்த பிறிதொரு பொருள்மேல் உவமைப்பொருள் பகைமை சாதிப்பதாகக் கூறும் அணிவகை. (மாறன.135.) A figure of speech in which one is described as trying to injure a person or thing resembling one's enemy, when the enemy himself cannot be injured;

Tamil Lexicon


pirattiyaṉika-v-alaṅkāram
n. pratyanīka+. (Rhet.)
A figure of speech in which one is described as trying to injure a person or thing resembling one's enemy, when the enemy himself cannot be injured;
வெல்லக்கூடாத உவமேயத்தையொத்த பிறிதொரு பொருள்மேல் உவமைப்பொருள் பகைமை சாதிப்பதாகக் கூறும் அணிவகை. (மாறன.135.)

DSAL


பிரத்தியனீகவலங்காரம் - ஒப்புமை - Similar