பிரதிவீம்பீகரித்தல்
pirathiveempeekarithal
பிரதியுருவந் தோன்றுதல். நடராஜ மூர்த்தமே பிரதிவிம்பீகரித்துப் பெரியோனெனச் சொல்லவந்த தால் (சந்திரகலாமாலை, 15). To take shape again;
Tamil Lexicon
pirativimpīkari-
v. intr. prati-bimba+kr.
To take shape again;
பிரதியுருவந் தோன்றுதல். நடராஜ மூர்த்தமே பிரதிவிம்பீகரித்துப் பெரியோனெனச் சொல்லவந்த தால் (சந்திரகலாமாலை, 15).
DSAL