Tamil Dictionary 🔍

பிரதிநிதி

pirathinithi


பதில் ஆள் ; காலத்தின் தகுதிநோக்கி ஒரு செயலைச் செய்தற்கும் ஒழிதற்கும் உரிமையுள்ள அமைச்சர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பிரதியாள். 1. Deputy, representative; காலத்தின் தகுதி நோக்கி ஒரு செயலைச் செய்தற்கும் ஒழிதற்கும் உரிமையுள்ள மந்திரி. (சுக்கிரநீதி, 66.) 2. A minister who does or forbears from doing an act, good or evil, as occasion demands;

Tamil Lexicon


pirati-niti
n. prati-nidhi.
1. Deputy, representative;
பிரதியாள்.

2. A minister who does or forbears from doing an act, good or evil, as occasion demands;
காலத்தின் தகுதி நோக்கி ஒரு செயலைச் செய்தற்கும் ஒழிதற்கும் உரிமையுள்ள மந்திரி. (சுக்கிரநீதி, 66.)

DSAL


பிரதிநிதி - ஒப்புமை - Similar