Tamil Dictionary 🔍

பிரஞ்ஞை

piranjnyai


அறிவு ; நிறையறிவு ; முன் நிகழ்ந்ததை அறியும் அறிவு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


முன்னிகழ்ந்ததை யறியு மறிவு. (சி. சி. 4, 28, மறைஞா.) 3. Knowledge of past events; அறிவு. 1. Consciousness, knowledge, intelligence; ஞானநிறைவு. 2. (Buddh.) Perfection in wisdom, one of tacapāramitai, q. v.;

Tamil Lexicon


piranjnjai
n. prajnjā.
1. Consciousness, knowledge, intelligence;
அறிவு.

2. (Buddh.) Perfection in wisdom, one of tacapāramitai, q. v.;
ஞானநிறைவு.

3. Knowledge of past events;
முன்னிகழ்ந்ததை யறியு மறிவு. (சி. சி. 4, 28, மறைஞா.)

DSAL


பிரஞ்ஞை - ஒப்புமை - Similar