பிரகடனம்
pirakadanam
வெளியீடு ; விளம்பரம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நூல் முதலியன வெளிப்படுத்துகை. 2. Publication; விளம்பரப்படுத்துகை. 1. Announcement, advertisement;
Tamil Lexicon
s. advertisement, announcement; 2. publication of a book etc. பிரகடனப் பத்திரிகை, a notice; a leaf- let of publication.
J.P. Fabricius Dictionary
pirakaṭaṉam
n. pra-kaṭana.
1. Announcement, advertisement;
விளம்பரப்படுத்துகை.
2. Publication;
நூல் முதலியன வெளிப்படுத்துகை.
DSAL