பித்தவாயு
pithavaayu
குன்மநோய்வகை ; கிறுகிறுப்பு நோய் வகை ; ஈரல்நோய்வகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கிறுகிறுப்புநோய்வகை. Loc. 2. Giddiness, Vertigo; ஈரல் நோய்வகை. Loc. 3. Inflammation of the liver, Hepatitis; குன்மநோய்வகை. (M. L.) 1. Chronic dyspepsia;
Tamil Lexicon
உட்டணவாயு.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' Wind in the body from heat.
Miron Winslow
pitta-vāyu
n. id.+.
1. Chronic dyspepsia;
குன்மநோய்வகை. (M. L.)
2. Giddiness, Vertigo;
கிறுகிறுப்புநோய்வகை. Loc.
3. Inflammation of the liver, Hepatitis;
ஈரல் நோய்வகை. Loc.
DSAL