Tamil Dictionary 🔍

பிதிர்க்கடன்

pithirkkadan


இறந்தவர்க்குச் செய்யும் கடன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தென்புலத்தார்க்குச் செய்யுங்கடன். பெற்றிலன் பிதிர்க்கடன் (இரகு. திருவவ. 2). Duties to the manes;

Tamil Lexicon


pitir-k-kaṭaṉ
n. பிதிர்4+.
Duties to the manes;
தென்புலத்தார்க்குச் செய்யுங்கடன். பெற்றிலன் பிதிர்க்கடன் (இரகு. திருவவ. 2).

DSAL


பிதிர்க்கடன் - ஒப்புமை - Similar