பிதாமகன்
pithaamakan
தந்தையைப் பெற்ற பாட்டன் ; பிரமன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தந்தையைப்பெற்ற பாட்டன். (பிங்.) 1. Paternal grandfather; பிரமன். வானவரை நோக்கிப் பிதாமகன் பேசுகின்றான் (கம்பரா. திருவவ. 26). 2. Brahmā;
Tamil Lexicon
, ''s.'' The paternal grand-father, பாட்டன். 2. Brahma, பிரமன். W. p. 535.
Miron Winslow
pitāmakaṉ
n. pitāmaha.
1. Paternal grandfather;
தந்தையைப்பெற்ற பாட்டன். (பிங்.)
2. Brahmā;
பிரமன். வானவரை நோக்கிப் பிதாமகன் பேசுகின்றான் (கம்பரா. திருவவ. 26).
DSAL