பிண்டோதகம்
pintohthakam
பிதிரர்க்கு அளிக்கப்படும் நீர்க்கடன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பிதிரர்க்குப் பிண்டபலியுடன் எள்ளுக்கலந்த நீர்விடுங்கிரியை. (புறநா. 9, உரை.) Ceremony of offering to the manes balls of cooked rice with water and sesame;
Tamil Lexicon
piṇṭōtakam
n. piṇdōdaka.
Ceremony of offering to the manes balls of cooked rice with water and sesame;
பிதிரர்க்குப் பிண்டபலியுடன் எள்ளுக்கலந்த நீர்விடுங்கிரியை. (புறநா. 9, உரை.)
DSAL