பிடிநெல்லு
pitinellu
அளக்கும்போது அளவு ஒன்றுக்கு ஒரு பிடியளவாக அளப்போர் எடுக்கும் உரிமைநெல். (W.) Handful of paddy, taken by a person from each measure as his perquisite for measuring;
Tamil Lexicon
, ''s.'' A handful of paddy, taken from each marcal by the servants at the public store, as their perquisite for measuring.
Miron Winslow
piṭi-nellu
n. பிடி+.
Handful of paddy, taken by a person from each measure as his perquisite for measuring;
அளக்கும்போது அளவு ஒன்றுக்கு ஒரு பிடியளவாக அளப்போர் எடுக்கும் உரிமைநெல். (W.)
DSAL