பாஷாணோத்துவாசனம்
paashaanothuvaasanam
சாச்சடங்கில் இறந்தவர் பொருட்டு நாட்டிய கல்லை நீரிலிடுங் கிரியை. Colloq. The rite of removing the stone representing the deceased and casting it into water at the close of a funeral ceremony;
Tamil Lexicon
pāṣāṇōttuvācaṉam
n. id.+ud-vāsana.
The rite of removing the stone representing the deceased and casting it into water at the close of a funeral ceremony;
சாச்சடங்கில் இறந்தவர் பொருட்டு நாட்டிய கல்லை நீரிலிடுங் கிரியை. Colloq.
DSAL