பாரத்துவாசம்
paarathuvaasam
வலியன்குருவி , கரிக்குருவி ; காண்க : காடை ; கற்பநூலுள் ஒன்று ; எலும்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கற்பநூலு ளொன்று. (தொல். பொ. 75, உரை.) 3. A treatise on Kalpa; எலும்பு. (யாழ். அக.) 4. Bone; See வயலின். (திவா.) 1. Kingcrow. See காடை. (W.) 2. Quail.
Tamil Lexicon
s. a quail, காடை; 2. a skylark, கரிக்குருவி; 3. bone, எலும்பு. பாரத்துவாசன், a Rishi said to have been nursed by a lark; 2. a name of Dronachari, the preceptor of the Kurus & the Pandavas.
J.P. Fabricius Dictionary
, [pārattuvācam] ''s.'' A sky-lark, கரிக் குருவி. 2. A quail, காடை. W. p. 617.
Miron Winslow
pārattuvācam
n. bhā-rad-vāja.
1. Kingcrow.
See வயலின். (திவா.)
2. Quail.
See காடை. (W.)
3. A treatise on Kalpa;
கற்பநூலு ளொன்று. (தொல். பொ. 75, உரை.)
4. Bone;
எலும்பு. (யாழ். அக.)
DSAL