பாவையாடல்
paavaiyaadal
காண்க : பாவைக்கூத்து ; பெண்பாற் பிள்ளைத்தமிழின் உறுப்புகளுள் பாட்டுடைத் தலைவி பாவை வைத்து விளையாடுகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. 1. See பாவைக்கூத்து. (சிலப். 6, 61, உரை.) பெண்பாற்பிள்ளைத்தமிழின் உறுப்புக்களுள் பாட்டுடைத்தலைவி பாவைவைத்து விளையாடுகை. (திவா.) 2. Play with doll, a characteristic feature of peṇpāṟ-pillai-t-tamiḻ;
Tamil Lexicon
pāvai-y-āṭal
n. id.+.
1. See பாவைக்கூத்து. (சிலப். 6, 61, உரை.)
.
2. Play with doll, a characteristic feature of peṇpāṟ-pillai-t-tamiḻ;
பெண்பாற்பிள்ளைத்தமிழின் உறுப்புக்களுள் பாட்டுடைத்தலைவி பாவைவைத்து விளையாடுகை. (திவா.)
DSAL