Tamil Dictionary 🔍

பாளாசக்கயிறு

paalaasakkayiru


குதிரையின் காலுக்குக் கட்டுங் கயிறு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குதிரையின் காற்கயிறு. (W.) Heelrope by which a horse's feet are fastened to a peg;

Tamil Lexicon


குதிரை கால்கட்டுங்கயிறு.

Na Kadirvelu Pillai Dictionary


, [pāḷāckkyiṟu] ''s.'' [''com.'' பிச்சாடிக்க யிறு.] A heel-rope by which a horse's feet are fastened to a peg, குதிரையின்காற்கயிறு. ''(Beschi.)''

Miron Winslow


pāḷāca-k-kayiṟu
n.
Heelrope by which a horse's feet are fastened to a peg;
குதிரையின் காற்கயிறு. (W.)

DSAL


பாளாசக்கயிறு - ஒப்புமை - Similar