Tamil Dictionary 🔍

பால்பிடிபதம்

paalpitipatham


பயிர்க்கதிர் பாலடையும் பருவம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பயிர்க்கதிரிற் பால் உண்டாந் தருணம் . Stage of grain being in the milk ;

Tamil Lexicon


, ''s.'' The stage of grain when they newly formed kernels are of a milky consistency.

Miron Winslow


pāl-piṭi-patam
n.பால்பிடி-.
Stage of grain being in the milk ;
பயிர்க்கதிரிற் பால் உண்டாந் தருணம் .

DSAL


பால்பிடிபதம் - ஒப்புமை - Similar